Our Feeds


Thursday, May 21, 2020

www.shortnews.lk

மாளிகாவத்தையில் கைதான வர்த்தகர் விளக்கமறியல் !

 

மாளிகாவத்தையில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று மாலை கைது செய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் அறுவர் ஜூன் 4 ஆம் திகதி வரை கொழும்பு பிரதம நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »