பொது தேர்தலில் தனிமையாக போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலையமை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
Wednesday, May 13, 2020
தனிமையாக போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கு இடையில் கலந்துரையாடல்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
