ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகளின் கீழ் மதுபானசாலைகளை திறக்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதேபோல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கொழும்பு ,கம்பஹா மாவட்டங்களின் அங்கீகாரம் பெற்ற சுப்பர்மார்க்கட்டுகளில் மதுபான விற்பனைக்கு அனுமதியளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.