Our Feeds


Wednesday, June 10, 2020

www.shortnews.lk

பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 05ல் - வர்த்தமானி இரவில் வெளிவரும்

 


பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. 

இது பற்றிய வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »