Our Feeds


Tuesday, June 9, 2020

www.shortnews.lk

பாடசாலைகள் 29ம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பம் - செப்டம்பர் 13ல் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை

 


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமான மூடப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 29ம் திகதியுடன் ஆரம்பமாகவுள்ளன. இவை 4 கட்டங்களாக திறக்கப்படவுள்ளன.

முதல் கட்டம் ஜுன் 29 முதல் ஜுலை 03 வரை - அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை.

இரண்டாம் கட்டம் ஜூலை 06 முதல் ஜுலை 17 வரை - வகுப்புகள் 5, 11 மற்றும் 13 வரை 

மூன்றாம் கட்டம் ஜுலை 20 - 10 மற்றும் 12ம் வகுப்புகள்

நான்காம் கட்டம் ஜுலை 27 - 3,4,6,7,8 மற்றும் 9ம் வகுப்புகள்

முதலாம் இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும்.

செப்டம்பர் 13ல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்.

என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்தார்.

  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »