நாளை காலை முதல் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் மறு அறிவித்தல் வரை தளர்த்தப்பட்டு இரவு 11 மணி முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே அமுல் படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.