Our Feeds


Wednesday, July 22, 2020

www.shortnews.lk

பாலர் பாடசாலைகள் அனைத்தையும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி ஆரம்பிக்க உத்தரவு

 


கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »