மக்கள் சக்தி கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் வேட்பு மனு
தாக்கல் செய்த 54 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக்
கட்சி தனது செயற்குழுவிலிருந்து வௌியேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காத
உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேர்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
