Our Feeds


Friday, July 3, 2020

www.shortnews.lk

பள்ளிவாயல் முழுவதும் கூட்டுத் தொழுகைக்கு அனுமதி - ஒரு மீட்டர் இடைவெளி பேணப்பட வேண்டும்

 

கொரோனா பரவல் காரணமாக பள்ளிவாயல்களில் தொழுகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளியின் முழு பரப்பிலும் தொழுகையில் ஈடுபட வக்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 100 பேர் என்ற கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதுடன் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பள்ளியின் வசதிக்கேட்ப்ப தொழுகையாளிகளை அனுமதிக்க முடியும்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்கள பணிப்பாளரினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »