முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பொலிஸ் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பொலிஸ் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
