Our Feeds


Wednesday, August 26, 2020

www.shortnews.lk

முன்னால் ஜனாதிபதியின் வீட்டில் 04/21 தொடர்பில் தற்போது ஆணைக்குழு விசாரனை

 


ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்துக்குச் சென்றுள்ளது. அவரது வாக்குமூலம் அங்கு வைத்துப் பதியப்படும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »