
அமெரிக்காவின் கடற்படையின் SEALs
படைப்பிரிவுதான்
உலகத்திலேயே மிகவும் மோசமான படைப்பிரிவாக தரப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விஷேட
நடவடிக்கைகளுக்கான படைப்பிரிவு இரண்டாவதாக உள்ளது. மூன்றாவதாக இலங்கையின் ஆழ
ஊடுருவும் படைப்பிரிவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.