Our Feeds


Tuesday, August 25, 2020

www.shortnews.lk

கொரோனா வைரஸ் காரணமாக 4 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் - சஜித்

 

கொரோனா வைரஸ் காரணமாக 4 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு வருமானம் ஈட்ட வழிமுறைகளை ஏற்படுத்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


பொரள்ள பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திகப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக 4 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அவர்கள் அனைவருக்கும் புதிதாக வேலைவாய்ப்பை வழங்குவது எமது கடமையாக இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »