குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்நோக்கி இருந்த தெல்தொட்டை பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சமூக சேவையாளர் பஸ்லான் பாரூக் கடந்த 21.08.2020 அன்று ஏற்படுத்திக் கொடுத்தார்.
"சதகத்துள் ஜாரியா" எனும் நிறுவனம் ஆரம்பித்த இந்த வேலை திட்டத்தை முடித்துக் கொடுக்கும் சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


