Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

ACMC சார்பில் போட்டியிட்ட பிரபல ஊடகவியலாளர் முஷர்ரப் வெற்றி

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அங்கு ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அதில் அதிகூடிய வாக்குகளை முஷர்ரப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »