Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

காலி மாவட்டம் பென்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதி - பொதுஜன பெரமுன வெற்றி

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் பென்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 45,117
ஐக்கிய மக்கள் சக்தி - 10,464
தேசிய மக்கள் சக்தி - 2,753
ஐக்கிய தேசிய கட்சி - 1,353

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »