Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவு - பொதுஜன பெரமுன பாரிய வெற்றி

 

மாத்தறை மாவட்டம் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 43260
ஐக்கிய மக்கள் சக்தி - 10410
தேசிய மக்கள் சக்தி - 7730
ஐக்கிய தேசிய கட்சி - 1125

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »