Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

ஐ.தே.க வின் கோட்டையான பதுளையையும் வென்றது மொட்டு

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24943
ஐக்கிய மக்கள் சக்தி - 10454
தேசிய மக்கள் சக்தி - 1956

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »