Our Feeds


Tuesday, August 11, 2020

www.shortnews.lk

ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு பிடித்த கொரோனா மருந்துக்கு சுகாதார துறை அனுமதி

 


ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.


அவருடைய மகளுக்கு குறித்த தடுப்பு மருந்த வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »