Our Feeds


Thursday, August 6, 2020

www.shortnews.lk

வன்னி மாவட்ட தபால் மூல முடிவு - இலங்கை தமிழரசு கட்சி வெற்றி

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி - 4308
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2771
ஐக்கிய மக்கள் சக்தி - 1811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -736
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 602

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »