Our Feeds


Saturday, August 29, 2020

www.shortnews.lk

மாமியார் - மருமகள் ஹெரோயினுடன் கைது

 


மீடியாகொட பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 6 கிராம் 60 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாமியாரும் அவரது மகனின் மனைவியுமான மருமகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து 466,100 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »