இலங்கை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை ஐ.தே.க பெற்று வருகின்றது. இந்தத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐ.தே.க வின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தனது ஆசனத்தை இழந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ShortNews.lk