மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திக்கான அபிவிருத்தி குழு தலைவராக காதர் மஸ்தான் MP அவர்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் கரங்களினால் இன்று (12) தலதா மாளிகையில் வைத்து தனது நியமனத்தை பெற்றுக் கொண்டார்.
ஊடகப்பிரிவு
ShortNews.lk