
இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்ல இபோச பஸ்களை பயன்படுத்திய றிசாட் பதியுதீன் எம் பியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் மற்றும் றிசாட் எம் பி கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சி ஐ டி யினர் கைது செய்துள்ளனர்.