பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பு செயலாளராக முன்னால் மாகாண சபை உறுப்பினர் சத்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குருநாகல் மாவட்ட பிரதமரின் இணைப்பு செயலாளராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
Wednesday, October 14, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »