யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டு புத்தளத்தில் குடியேறியவர்களை வாக்களிப்பதற்காக அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அழைத்து செல்வதற்காக அரச வாகனங்களை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுத்தீன் எம்.பி அவர்களின் வழக்கு விசாரனை நாளை மீண்டும் நடைபெறவுள்ளது.
Tuesday, November 24, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »