Our Feeds


Monday, December 21, 2020

www.shortnews.lk

நேற்று 16 மாவட்டங்களில் 594 கொரோனா தொற்றாளர்கள் - கொழும்பில் 253, பொரல்லயில் 62

 



நேற்று 16 மாவட்டங்களில் 594 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொழும்பில் 253 பேரும், கம்பஹாவில் 124 பேரும், கண்டியில் 62 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


கொழும்பில், பொரல்லயில் 62 பேரும், கொம்பணித்தெருவில் 30 பேரும், புலூமென்டல் 27 பேரும் மட்டக்குளிய 22, கிரேன்பாஸ் 18 அதி கூடிய பதிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »