Our Feeds


Monday, December 21, 2020

www.shortnews.lk

சமூகவலைத்தள பாவனையாளர்களை பதிவு செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை!

 



வெளிநாட்டு டிஜிட்டல் ஒபரேட்டர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது -அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தள பாவனையாளர்களை பதிவு செய்யும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி வைரலாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பான அரசின் உண்மை நிலைப்பாடு இதுவென ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையே இதுவாகும்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »