நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 762 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே (445) அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் மட்டக்குளிய பகுதியில் 175 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
ShortNews.lk