Our Feeds


Thursday, December 10, 2020

www.shortnews.lk

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் 265 பேருக்கு கொரோனா உறுதி - ரோசி சேனாநாயக்க

 



கொழும்பு மா நகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு நகர முதல்வர் ரோசி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »