இலங்கையில் நேற்று 20 மாவட்டங்களில் 551 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பில் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொரல்லையில் 87 பேரும், கொம்பணித்தெருவில் 30 பேரும், கிருலப்பனவில் 29 பேரும், புலூமென்டல், மற்றும் தெமடகொடவில் தலா 21 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.