Our Feeds


Saturday, December 26, 2020

www.shortnews.lk

ஜனாஸா எரிப்பு - வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் - TNA அடைக்களனாதன் MP யும் பங்கேற்பு - PHOTOS

 

கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காது அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரி இன்று (26) வவுனியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களனாதன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். 


















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »