Our Feeds


Friday, December 25, 2020

www.shortnews.lk

PHOTOS - ஜனாஸா எரிப்பை கண்டித்து இன்று (25) ஜப்பானிலும் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 



கொரொனா ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி அடக்கம் செய்ய அனுமதி வேண்டுமென கோரிக்கை வைத்து இன்று (25) ஜப்பானில் ஜும்மா தொழுகையின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அமைதி ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »