கொரோனா தொற்றினால் இன்று (24) இலங்கையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த மரண எண்ணிக்கை185 ஆக உயர்வு.
60 வயதான அகலவத்தை பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மொத்தமாக 588 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த கொரோனா தொற்றாளர்கள் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளனர்.
ShortNews.lk