Our Feeds


Monday, December 14, 2020

www.shortnews.lk

இன்று இதுவரை 685 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 



இலங்கையில் மேலும் 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »