Our Feeds


Saturday, December 12, 2020

www.shortnews.lk

இன்று இதுவரை 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 



இன்றைய தினத்தில் (12) மாத்திரம் இதுவரையில் 755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதற்கமைய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »