Our Feeds


Tuesday, December 8, 2020

www.shortnews.lk

இன்று 797 பேருக்கு கொரோனா - பேலியகொட கொத்தணி 567, சிறைக் கொத்தணி 230

 



இன்று (08) இலங்கையில் 797 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இவர்களில் பேலியகொட கொத்தணியிலிருந்து 567 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 230 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »