Our Feeds


Monday, December 21, 2020

www.shortnews.lk

அட்டுலுகம கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்வு

 



களுத்துறை-அட்டுலுகம பகுதியில் நேற்று 195 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 931 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »