பொலிஸ் மா அதிபர் (IGP) ஷன்தன விக்கிரமரத்ன ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் கடந்த 07ம் திகதி திங்கள் கிழமை முதல் பொலிஸ் மா அதிபர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அருண பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று (08) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(NewsWire)
