கொவிட்19 நோயினால் இறக்கும் அனைவரின் தகனச் செலவுகளையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk