Our Feeds


Wednesday, December 9, 2020

www.shortnews.lk

VIDEO : உணவுக்கே வழியின்றி கஷ்டப்படும் பெட்டா நாட்டாமிகள்

 



இலங்கை கொரோனா அச்சுறுத்தல் காரணமான போடப்பட்டுள்ள லொக்டவுனினால் பெட்டா மார்கட் பகுதியில் தொழில் செய்து வரும் நாட்டாமிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா லொக்டவுனினால் பெட்டாவில் பல கடைகள் அக்டோபர் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொழில் செய்து வந்த நாட்டாமிகளின் குடும்பங்கள் நாளாந்த உணவுக்கே கஷ்டப்பட்டு வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.


குழந்தைகள் பிஸ்கெட் கேட்டால் கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலையிருப்பதாக தாய்மார்கள் அங்கலாய்க்கின்றார்கள்.


VIDEO

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »