கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மாலை தீவில் அடக்கம் செய்வதற்கு மாலை தீவு அரசு விருப்பம் வெளியிட்டுள்ளது. ஏனெனில் கொரோனா உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கள்கள் ஏற்படலாம் என இலங்கையில் தொழிநுட்பக் குழு தெரிவித்துள்ளது.
தொழிநுட்பக் குழு மீண்டும் அடக்கம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றது. எனவே மாலை தீவு அரசின் கோரிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் முடிவெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்கஷனி பெர்னாண்டோ புல்லே தெரிவித்துள்ளார்.
