Our Feeds


Monday, December 21, 2020

www.shortnews.lk

இராணுவத்தின் உதவியுடன் காத்தான்குடியில் கைக்குண்டு மீட்ப்பு

 



குறித்த காணியின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது கைக்குண்டு ஒன்று கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


இதையடுத்து அங்கு விரைந்த விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கைக்குண்டை மீட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »