Our Feeds


Monday, December 21, 2020

www.shortnews.lk

ஜனாஸா எரிப்புக்கு எதிராக விடுதலை இயக்கம் கபன் சீலை போராட்டம்

 



விடுதலை இயக்கம் சார்பில் இன்று (21) காலை பொரளை மயானத்திற்கு முன்னாள், முஸ்லிம் கத்தோலிக்க உடல்கள் கட்டாய எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான கண்டன போராட்டம் இடம்பெற்றிருந்தது.  


இதில் அனைத்து சமூக மக்களும் கலந்துக்கொண்டனர்.  இதன் போது வெள்ளை சீலையை கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »