கிழக்கு மாகாணத்தின் நேற்றைய (08) கொவிட் -19 நிலைவரம் தொடர்பான தகவல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகைய்யா லதாகரன் வெளியிட்டுள்ளார்.
இன்றிரவு 8, 58 மணிவரையான காலப் பகுதிக்குரிய தகவல்கள் இந்த விபர அட்டவணையில் வெளியிட்டுள்ளார்.