Our Feeds


Tuesday, December 22, 2020

www.shortnews.lk

LIVE: ஜனாஸா எரிப்புக்கு எதிராக சஜித் தலைமையிலான ஆர்பாட்டம் Shortnews பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு

 

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும்,


முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிரான மாபெரும் அமைதி ஆர்பாட்டம் ShortNews இன் பேஸ்புக் பக்கத்தில் நாளை (23) காலை 10.00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 


www.facebook.com/shortnewsTV என்ற எமது பேஸ்புக் பக்கத்தை இப்போதே லைக் செய்து கொள்ளுங்கள்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »