Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

காலநிலை மாற்றம்; 04 மரணம் 11 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

 



நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


அத்துடன் 7 மாவட்டங்களில் 11,074 குடும்பங்களை சேர்ந்த 42,252 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »