Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

04/21 தற்கொலை தாக்குதல் விசாரனைகள் முழுமையடையாமையினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை - சட்டமா அதிபர்

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முழுமை பெறாததால் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »