நைஜீரியாவின் உயர் மட்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இப்ராஹிம் அத்தாஹிர் உள்ளிட்ட 10 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின், கடுனா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது, "சீரற்ற வானிலை காரணமாக" இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நைஜீரிய இராணுவம் அறிவித்துள்ளது.