Our Feeds


Tuesday, May 18, 2021

www.shortnews.lk

ஒன்றரை லட்சத்தை நெருங்கும் இலங்கை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை - இன்றும் 2400 ஐ தாண்டியது.

 



இன்றைய தினத்தில் மாத்திரம் 2,478 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 147,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,516 பேர் இன்று (18) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 981 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »